சமீபத்தில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு முறை தமது ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளனர் தலிபான் போராளிக் குழுவினர்.
மலேசியப் பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகல்
மலேசியப் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தனது பதவியைத் துறந்துள்ளார்.
ஹைட்டியை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 1300 ஐத் தாண்டியது!
சனிக்கிழமை காலை ஹைட்டி தீவை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்துக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 1300 ஐ எட்டியிருப்பது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தலிபான்களால் கைப்பற்றப் பட்ட காபூல்! : விமான நிலையத்தில் கடும் நெருக்கடி
அண்மையில் ஆப்கான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து முக்கிய பகுதிகளையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக பெரும் திரளான மக்கள் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஆப்கானில் தலிபான்களால் காபூல் சுற்றி வளைப்பு! : ஜலாலாபாத்தும் வீழ்ந்தது
ஆப்கானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்களால் சமீபத்தில் ஜலாலாபாத் என்ற முக்கிய நகரும் கைப்பற்றப் பட்டதுடன் தலைநகர் காபூலும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹைதி தீவை தாக்கிய சக்தி வாய்ந்த நில அதிர்வு : 304 பேர் பலி
கரீபியன் நாடான ஹைதி தீவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 304 பேர் பலியாகியுள்ளதோடு 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாம் கைப்பற்றிய நகரங்களில் 1000 குற்றவாளிகளை விடுவித்த தலிபான்கள்
கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களைத் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.