உலக காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு மனிதநேயம் வளர வேண்டிய நேரம் இது பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
'ஒருமித்த கருத்து இல்லை' : சார்க் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ரத்து
தெற்காசிய நாடுகளை ஒன்றிணைத்து நடாத்தப்படும் சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு ஒருமித்த கருத்து இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை
66 பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையே முன்னோடியில்லாத இராஜதந்திர சண்டையாக மாறியுள்ளது.
ரஷ்யா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் : பலர் பலி
ரஷ்யா நாட்டில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கியூபா தயாரித்த அப்தாலா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த வியட்நாம்
புதிய கொரோனா வைரஸ்சுக்கு எதிராக கியூபா தயாரித்த அப்தாலா தடுப்பூசிக்கு வியட்நாம் நாடு ஒப்புதல் அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம் பிடித்த தலிபான் தலைவர்
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால், தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் 2021 ஆம் ஆண்டின் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீ : சுமார் 2000 பேர் வெளியேற்றம்
தெற்கு ஸ்பானிஷ் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.