free website hit counter

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

கடந்தவாரம் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு செய்தி ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானின் கைது விவகாரம்.

ஹாலிவுட் படங்களுக்குத்தான் ‘கிளிம்பஸ்’ காட்சிகள் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது.

தமிழ்சினிமா நடிக்கும் நடிகர்களின் பாதுகாப்புக்காக ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உள்ளது. அதுபோல், மலையாள நடிகர்களுக்கு ‘அம்மா’ என்ற சங்கம் இருக்கிறது.

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம், ஹாலிவுட்டின் அதிரடியான அறிவியல் புனைவுப் படங்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இயக்குநர் ராம் தன்னுடைய கடந்த சில படங்களில் ராமேஸ்வரத்தில் சில காட்சிகளைப் படப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயிண்மெண்ட் மூலம் தரமான சிறு பட்ஜெட் படங்களை அதிகமாகத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா.

கடந்த சனிக்கிழமை தொடங்கி ஊடகங்களில் அதிகமாக இடம்பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் தயாரிப்பில் முகில் திரைப்பட டீசர்!

பாலிவுட் சினிமாவின் கான் நடிகர்களில் முன்னணி சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் சல்மான் கான் மற்றும் ஷாரூக் கான் ஆவர்.

மற்ற கட்டுரைகள் …