அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் 21.85 கோடி பேருக்கு பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பாதித்துவரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டியுள்ளது.
இத்தாலிய தீவில் மீட்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்
இத்தாலிய கடலோர காவல்படை மீன்பிடி படகில் இருந்து 539 புலம்பெயர்ந்தவர்களை மீட்டுள்ளது.
அமெரிக்க வளைகுடா கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும் ஐடா சூறாவளி
மெக்சிகோ வளைகுடாவில் இருந்து ஐடா சூறாவளி லூசியானா நோக்கி வேகமாக நெருங்கி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்,
காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல்
நேற்று ஆப்கான் காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு வருடத்துக்குப் பின் நியூசிலாந்தில் பதிவான அதிகபட்ச தினசரி கோவிட் தொற்று!
உலகம் முழுதும் கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு வீரியத்துடன் பரவி வரும் நிலையில், நியூசிலாந்தின் கடந்த வருடம் ஏப்பிரலுக்குப் பின் கிட்டத்தட்ட 1 வருடத்துக்கும் அதிகமான காலத்துக்குப் பின் தினசரி கொரோனா தொற்று அண்மையில் 68 ஆகப் பதிவாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் 'பயங்கரவாத அச்சுறுத்தல்' : நட்பு நாடுகள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலையத்தில் 'பயங்கரவாத அச்சுறுத்தல்' குறித்து அமெரிக்கா, நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.