2020 ஆமாண்டு கோவிட் தொற்றுக்கள் தீவிரமடைந்து வந்து கொண்டிருந்த காலப் பகுதியில் பெரும்பாலான புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்கள் அதனைக் கைவிட்டதாக சில புள்ளி விபரங்கள் வெளி வந்திருந்தன.
ஜேர்மனியில் 3 எதிரணிக் கட்சியினர் கூட்டாக ஆட்சி? : ஜப்பானில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு
ஜேர்மனியில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. பதவிக் காலம் நிறைவு பெற்ற தற்போதைய சேஞ்சலரான ஏஞ்சலா மேர்கெலின் கிறித்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி சொந்த இடம் உட்பட பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது.
சர்வதேசத்தை கடுமையாகச் சாடிய கிரேட்டா துன்பர்க்! : ஸ்பெயின் எரிமலை தீவிர செயற்பாடு
செப்டம்பர் 19 ஆம் திகதி ஸ்பெயினின் கேனரி தீவுகளிலுள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 85 000 பொது மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு பலர் வெளியேற நேர்ந்தது.
ஜேர்மனியில் ஏஞ்சலா மேர்க்கலின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் வரலாற்றுத் தேர்தல்
நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் அதிபரையும் தீர்மானிக்க ஜெர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு விபத்து
அமெரிக்காவில் ஜோப்ளின் நகருக்கு அருகே 147 பயணிகளுடன் சென்ற அம்ட்ராக் எனும் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கான புதிய பயண கட்டுப்பாடு விதிமுறைகள்
கொரோனா தொற்று காலத்திற்கு பழகிப்போன உலக மக்கள் தங்களது விடுமுறை பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கேனரி தீவுகளில் தீவிரமடையும் எரிமலை சிற்றம் : பின்வாங்கும் தீயணைப்பு வீரர்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பானிஷ் தீவான கேனரி தீவில் கும்ப்ரே வீஜா எரிமலை சிற்றம் கொண்டு வெடிக்கத்தொடங்கியது.