உச்சிமாநாட்டில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குகளை உலகம் இன்னும் நெருங்கவில்லை என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஈராக் பிரதமர் : அமெரிக்கா கண்டனம்
ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 ஐ விட அபாயகரமான வைரஸ்கள் தோன்றுவதற்கும் சாத்தியம்! : WHO
தற்போது ஏற்பட்டிருக்கும் கோவிட் பெரும் தொற்றில் இருந்து சர்வதேச சமூகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதை விட அபாயகரமான கட்டுப் படுத்த முடியாத வைரஸ்களும் இனி வரும் காலங்களில் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.
அரசுடன் ஒப்பந்தம் எட்டிய பாகிஸ்தான் இஸ்லாமிய மித வாதக் குழு!
இறை தூதர் முஹம்மது தொடர்பான பிரெஞ்சு நாளிதழின் சர்ச்சைக்குரிய கேலிசித்திரம் வெளியான விவகாரத்தில் பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரியும், சிறையில் அடைக்கப் பட்ட தமது தலைவர் சாட் ரிஷ்வி இனை விடுவிக்கக் கோரியும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான தெஹ்ரிக் ஈ லபாயிக் 2 வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
G20 மாநாட்டைத் தொடர்ந்து கிளாஸ்கோவில் கோலாகலமாகத் தொடங்கிய பருவநிலை மாநாடு!
ரோமில் அண்மையில் நடந்து வந்த G20 நாடுகளின் சர்வதேச மாநாடு, 2050 ஆமாண்டுக்குள் பூச்சிய கார்பன் உமிழ்வு என்ற நிலையை அடைவது என்ற உலகத் தலைவர்களின் ஒருமித்த உறுதிப் பாட்டுடன் முடிவுக்கு வந்துள்ளது.
G20 மாநாடு : வரலாற்று சிறப்புமிக்க பெருநிறுவன வரி ஒப்பந்தத்திற்கு உலக தலைவர்கள் ஒப்புதல்
உலகின் 20 முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்கள் பெரிய பன்னாட்டு வணிகங்கள் மீதான உலகளாவிய குறைந்தபட்ச வரிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையம் அருகே வெடி விபத்து : 12 பேர் பலி
ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.