சமீபத்தில் இத்தாலியில் சுமார் 11 டைனோசர் கூட்டங்களின் புதை படிமம் (Fossils) முதன் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்க, சீன மற்றும் அமெரிக்க ரஷ்ய நட்புறவில் தாக்கம் ஏற்படுத்தும் அண்மையை நிகழ்வுகள்
சமீப வாரங்களாக உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா இலட்சக் கணக்கான துருப்புக்களை குவித்து வந்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
சினிமா தடை நீக்கத்தில் இருந்து திரைப்பட விழா வரை முன்னேறி இருக்கும் சவுதி!
சவுதி அரேபியாவில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் சினிமாப் படங்களுக்கான தடை நீக்கப் பட்டிருந்தது.
ரஷ்ய உக்ரைன் பதற்றம்! : போர் தொடுத்தால் பொருளாதாரத் தடை எதிர்நோக்கும் ரஷ்யா?
கடந்த சில வாரங்களாக ரஷ்யா உக்ரைன் எல்லையுடன் தனது படைகளைக் குவித்து வந்தது.
இந்தோனேசிய செமெரு எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
சனிக்கிழமை இந்தோனேசியாவின் மிகப் பெரும் தீவான ஜாவாவில் அமைந்துள்ள செமெரு என்ற உயிர் எரிமலை சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியதுடன் லாவா குழம்பையும் கக்கத் தொடங்கியுள்ளது.
ஜேர்மனியின் மூனிச் நகரில் 2 ஆம் உலகப் போர் குண்டு வெடித்ததில் 4 பேர் காயம்!
புதன்கிழமை ஜேர்மனியின் மூனிச் நகரின் மிகவும் இயங்கு நிலையில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகே ஒரு கட்டுமானப் பகுதியில், நிலத்துக்குக் கிழ் இருந்த 2 ஆம் உலகப் போரின் போது போடப் பட்ட வெடிகுண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகின் புதிய குடியரசாக மலர்ந்தது பார்படோஸ்!
சுமார் 396 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த கரீபியன் தீவு நாடான பார்படோஸ் திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் பின்னர் உலகின் புதிய குடியரசு நாடாக மலர்ந்துள்ளது.