கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட குரங்கு அம்மை (Monkeypox) நோய் தொற்றுக்கு இலங்கை சிறப்பாக தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் 205 மில்லிமீற்றர் கொண்ட உலகின் மிக நீளமான முத்திரை, இலங்கை தபால் திணைக்களத்தினால் செவ்வாய்க்கிழமை (20) வெளியிடப்பட்டது.
காலாவதியாகாத கனரக வாகனம் உள்ளிட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இவ்வருட இறுதிக்குள் இரத்துச் செய்யப்படுவதுடன், புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். என்றார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு வாக்காளருக்காகவும் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பதற்காக மொத்தம் 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுத் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவின் பாரம்பரியம் இந்தியாவை ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நுழைவது வரவேற்கத்தக்கது என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.