அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிலரின் தொலைபேசி உரையாடல் தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்கும்!
எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: கோட்டா
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட தான் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரிய தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
எதிர்வரும் 22ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரியப் போகிறது: சஜித்
“தற்போதைய அரசாங்கம் அனைத்திலும் ஊழல் செய்து வருகின்றது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் விரைவில் சரிந்துவிழப் போகின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
ஆப்கான் அரசியல்வாதிகள், தலிபான்கள் மீண்டும் டோஹாவில் சந்திப்பு!
அரசாங்கம் ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும்: மனோ கணேசன்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி: சரத் வீரசேகர
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவராக துமிந்த சில்வா நியமனம்!
இந்தியாவின் மும்பையில் வெள்ள அனர்த்தத்தில் 15 பேர் பலி !
சுவிற்சர்லாந்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்த வேண்டாம் - எச்சரிக்கை !
நேபாலின் புதிய பிரதரம் ஷேர் பஹடுர் டெயுபா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு
சினிமா செய்திகள் :
பிகில் படத்தை காட்டி சிறுவனுக்கு அவசர சிகிச்சை !
தாப்ஸியின் புதிய அவதாரம் !
பதிவுகள் :
திட்டம் : மனமே வசப்படு
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவராக துமிந்த சில்வா நியமனம்!
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.