இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இலங்கையில் இன்று முதல் குறிப்பிட்ட பாடசாலைகள் திறப்பு
சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் நாட்டில் உள்ள சில பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தொகுதி நானோ திரவ நைட்ரஜன் உரங்கள்
நாட்டின் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முதல் தொகுதி நானோ திரவ நைட்ரஜன் உரங்கள் (Nano Liquid Nitrogen Fertilizer) இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தன.
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டால், பேருந்துகள் சிறப்பு அனுமதியின் கீழ் இயக்கப்படும்
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டால், வேலை செய்யும் பொதுமக்களின் நலனுக்காக மாகாணங்களுக்கு இடையே பல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
விடுதலை ஆனார் ரிஷாட் பதியுதீன்
குற்ற புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழா !
இலங்கையின் பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், நவராத்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திகதி அறிவிப்பு !
எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்,