இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 14 இடங்களில் புதிதாக 30 டெல்டா திரிபு தொற்றாளர்கள்!
வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட 14 இடங்களில் வேகமாக பரவும் கொரோனாவின் டெல்டா திரிபுத் தொற்றைக் கொண்ட மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தலையீடுகளும் இன்றி நடைபெற வேண்டும்: த.தே.கூ
ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தொடர் புறக்கணிப்பு; அரசாங்கத்திலிருந்து விலக சுதந்திரக் கட்சி முடிவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உபதவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாடு வேகமாகப் பரவும் : வைத்திய நிபுணர் ஹேரத்
இலங்கையில் கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களை மக்கள் கொடுப்பார்களேயானால், அது மிகத்தீவிரமாகப் பரவும் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : ஜூலை 2021
4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திருங்கள் :
|
மாகாண அதிகாரங்களை கையகப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: சி.வி.விக்னேஸ்வரன்
மாகாண அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.