இலங்கையில் நிலவிவரும் அரசியற் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் 60 வகையான மருந்துகளின் விலை 40% அதிகரிப்பு
இலங்கையில் இன்று 60 வகையான மருந்துகளின் விலைகளை 40 சதவீதத்தால் உயர்த்தப்பட்டு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் இரு தினங்களுக்கு மின்வெட்டு இல்லை
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து புவியியல் அடையாளச் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் இலவங்கப்பட்டை
ஐரோப்பிய ஒன்றியம்; புவியியல் அடையாள சான்றிதழை (GI) சிலோன் இலவங்கப்பட்டை உற்பத்திக்கு கையளித்துள்ளது.
முழுமையாக முடங்கியது கொழும்பு நகரம்
இலங்கை நாளை முற்றாக முடங்கலாம் - "முடியுமானால் செய்யுங்கள்.. " பிரதமர் !
இலங்கையின் அரசியற் பொருளாதாரக் குழப்பங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ள நிலையில், பிரதமர், ஜனாதிபதி, பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.