free website hit counter

தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ஆச்சார்யா என்ற படம் வெளியானது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நவாசுதின் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘லன்ச் பாக்ஸ்’ உள்ளிட்ட பல இந்திப் படங்களின் வழியாக தென்னிந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டுமையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியகண்காட்சி, திரைப்படவிழா, மற்றும் புகைப்படக்கண்காட்சி என தொடர்ந்து நடத்திவருகிறார்.

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980-களில் தன்னை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற - சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

‘கபாலி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனியார் விமானங்களின் உடல் முழுவதும் ஒட்டி விளம்பரம் செய்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்ய நினைக்கும் இவர் நன்கொடை கொடுப்பதிலும் தன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்.

பழிவாங்கும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘சாணிக் காயிதம்’. இப்படம் தமிழ்,

மற்ற கட்டுரைகள் …