free website hit counter

பிஸு மேனன் - பிருத்வி ராஜ் இருவரும் எதிரும் புதிருமாக நடித்து கடந்த 2019-ல் ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட சிம்புவும் சசிகுமாரும் அதிலிருந்து வெளியேறினர்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கோண்ட பார்வை’ படத்தில் நடித்த தல அஜித் மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜய்யின் அதிரடி நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து தமிழ்ப் படங்கள் எதையும் இயக்காமல் இருந்து வருகிறார் இயக்குநர் அட்லீ. அதற்குக் காரணம், பாலிவுட்டில் அவர் ஷாருக்கானை வைத்து முதல் முறையாகப் படம் இயக்குகிறார்.

எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் சித்தரித்துள்ள யதார்த்தத் திரைப்படம் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்'.

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி.

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

‘சாயம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நேற்று கலந்துகொண்டு பேசினார் தளபதி விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரன்.

சமீபத்தில் சார்பட்டா பரம்பரை வெற்றிபெற்ற பின் நடிகர் பசுபதி ஒரு அரிய பேட்டி தந்திருந்தார்,

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகர் அக்கார்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

மற்ற கட்டுரைகள் …