மன்மத லீலை எனும் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
பாரதியார் பாடல் பாடிய துல்கர் சல்மான்!
இந்திய திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர்.
மாஸ் ஹீரோக்களுக்கு எச்சரிக்கை மணி!
இது கொரோனா பற்றியதோ அல்லது தியேட்டர் மூடல் பற்றியதோ அல்ல.
வடிவேலுவுக்காக கடல்கடந்த சந்தோஷ் நாராயணன்!
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.
ஜி.வி. பிரகாஷின் பாடலை ஒரு வழி செய்த IIT சென்னை மாணவர்கள்!
சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா... தமிழ் ஆந்தாலஜி படத்துக்காக அதன் இசைக்கானோலி ஒன்றை அமேசான் ஓடிடி அறிவித்தது,
சிம்புவுக்கு ரஜினி மகள் பாராட்டு!
பெரும் சறுக்கல்கள், தோல்விகளுக்கு பின் உடல் எடை கூடியும் மன அமைதியின்றியும் தவித்த சிம்பு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார்.
நம் உணவினால் நமக்கு ஆபத்து! கார்த்தியின் கையெழுத்து வேட்டை !
தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளை தகவல்களை தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சித் ஸ்ரீராமுக்கு மணிரத்னம் சூட்டும் அடுத்த கிரீடம் !
பாடகர் சித்ஸ்ரீராமுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தற்போது உள்ளனர். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியபிறகு சித் ஸ்ரீராம் இன்னும் பிரபமானார்.
கடல் கன்னியாக நடித்த ஆண்ட்ரியாவின் அனுபவம்!
இன்னும் பெயர் சூட்டப்படாத படமொன்றில் கடல் கன்னியாக கதாநாயகி வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.
பெரிய பட்டியலுடன் உள்ளேன் அய்யா சொல்கிறார் ஹன்சிகா!
கோலிவுட்டில் இருந்து காணாமல் போய்விட்டாரோ என்று எண்ணுமளவிற்கு தேடப்படும் நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை எனும் பாடல் காணொளி
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை எனும் பாடல் காணொளி