இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றைத் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த நாடாளுமன்றம்
பரபரப்பான ஶ்ரீ லங்கா பாராளுமன்றம் !
இலங்கை ஆட்சி நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அரச அதிகார பீடமும், குழப்பமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் சுற்றி வளைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லங்கள் அலுவலகங்கள் !
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளைச் சுற்றிலும், மக்கள் குழுமி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரியகிறது.
இலங்கையில் அதிகரிக்கும் நெருக்கடி நிலை - மகிந்த ராஜபக்ஷ வீட்டின் முன் மக்கள் போராட்டம் ?
இலங்கை அரசியல் கள நிலவரங்கள் நிமிடத்திற்கு நிமிடம் பரபரபாகிக் கொண்டுள்ளது. தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய கேட்டுள்ளார்.
ஊரடங்கிற்கு மத்தியிலும் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் தொடங்கியது!
இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம் - ஊரடங்கினை மீறிய 644 பேர் இதுவரையில் கைது !
இலங்கையில் நாடாளவிய ஊரடங்கு இருந்து வரும் நிலையில், டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.