இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கம் ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும்: மனோ கணேசன்
“இலங்கை அரசாங்கம் தனது, ‘போலித் தேசியவாதக்’ கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தைக் கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
செய்திகள் :
கியூபாவில் சர்வதேச எல்லைகள் திறப்பு : உணவு, மருந்து மீதான சுங்க வரி தற்காலிக ரத்து
முழுமையான தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் ஆகஸ்ட்டில் கனடா வரலாம் : கனேடிய பிரதமர்
சுவிற்சர்லாந்தில் கனமழை, சூரிச் ஏரி கரைகள் தாண்டியது - லூட்செர்ன் ஏரி தயாராகிறது !
வடக்கு கிழக்கிற்கு விசேட தடுப்பூசித் திட்டம்; இரு மாதங்களுக்குள் முன்னெடுப்பு!
இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!
டெல்டா திரிபின் பாதிப்பு இரு வாரங்களில் அதிகரிக்கலாம்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
தென்னாப்பிரிக்க வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது : தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி
சினிமா செய்திகள் :
சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை கையெடுத்தார் சூர்யா !
'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி!
சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் ‘வாடிவாசல்’ டைட்டில் லுக்!
பதிவுகள் :
மேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி
இந்தியாவில் நடக்கும் கண்ணுக்குத் தெரியா யுத்தம் !
நடிப் ‘பூ’ - ‘ராச்சியம்மா’ !
கிட்டார் கம்பி மேலே நின்று கீச்சும் கிளியானாய்.. தூரிகா.. : பாடல்
நெதர்லாந்து டச்சு ராணி திறந்துவைத்த 3D பாலம் : காணொளி
டெல்டா திரிபின் பாதிப்பு இரு வாரங்களில் அதிகரிக்கலாம்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
கொரோனா வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்க கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!
இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிற்கு விசேட தடுப்பூசித் திட்டம்; இரு மாதங்களுக்குள் முன்னெடுப்பு!
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருதானை பொலிஸ் காவல்நிலையத்தில் தீ !
இலங்கைத் தலைநகர் பொழும்பிலுள்ள மருதானைப் பகுதி பொலிஸ் காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.