100,000 பைஷர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
பாராளுமன்றத்தில் இன்று அவசரகால விதிமுறைகள் பற்றிய பிரகடனம் குறித்து விவாதம்
ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
கோதுமை மா விலையில் மாற்றம் இல்லை
நாட்டில் கோதுமை மா விலையில் எந்தவித மாற்றத்திற்கும் அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐ.தே.கட்சி தயார் : ரணில்
இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஏனைய அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
இசைக்கலைஞர் சுனில் பெரேரா காலமானார்.
இசைக்கலைஞர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார்.
நாளை முதல் கொழும்பில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
லொக்டவ்ன் மேலும் ஒரு வாரம் நீடிப்பு
இலங்கையில் கொரோனா காரணமாக அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்