free website hit counter

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டால், வேலை செய்யும் பொதுமக்களின் நலனுக்காக மாகாணங்களுக்கு இடையே பல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

குற்ற புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்,

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் நான்கு சதொச அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பால் மா இன்று (11) முதல் சந்தைகளுக்கு வழங்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்‌ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …