இந்திய சூப்பர் ஸ்டாரும், உலகளாவிய கவனம் பெற்றிருக்கும் இந்திய நடிகருமான ஷாருக்கானுக்கு, தொழில் சாதனைக்காக வழங்கப்பெறும் விருதான, மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera) கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
தத்துவவாதி, பொருளாதார நிபுணர், அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாசிரியர், சமூகவியலாளர், பத்திரிகையாளர், புரட்சிகர சோசலிஸ்ட் எனும் பன்முகச் சிறப்பு மிக்கவர் கார்ல் மார்க்ஸ். இரு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.