4தமிழ்மீடியா ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நாட்களில், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, நினைவுகளை, அனுபவங்களென மீள் நினைவு கொள்ளும் ஒரு முயற்சி இது.
நாம்
ஊடக அறிவூட்டற் பணியில் ஒரு முனைப்பு !
சிறுவர்களை பொறுத்தவரை கணினிவலையின் வழி தகவல் வழங்கி பயிற்சி அளித்தல் என்பனவற்றுக்கு அப்பால் சிறுவர்களை இணைத்தல் சிறுவர்களுக்கான தொடர்புசாதனமாக நிற்றல் என்கிற முக்கிய பணிகளையும் 4தமிழ்மீடியா செய்யவேண்டியதாக உள்ளது.
பதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...
வணக்கம் நண்பர்களே!
பதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு ஊடகவெளியின் அன்மைக்கால நிகழ்வுகள் சிலஅமைந்துள்ளமையால், இதனை இங்கு குறிப்பிடவிழைகின்றோம்.
மீடியா 4 தமிழ்ஸ் !
எழுத்தாளனோ படைப்பாளியோ எவரும் வானத்தில் இருந்து குதித்தவரில்லை. வாழ்வை வாசித்து, வாழ்வில் வாசித்துப் பயணிக்கும் மனிதர்களே. எந்தவித மகுடங்களும் சூட்டிக்கொள்ளாது இயல்பாக எழுதும் பலர் இணையத் தமிழுலகில் இருக்கின்றார்கள்.
எமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ள..
முக்கிய செய்திகளை செல்லிடத் தொலைபேசியில் பெற விரும்புவோர், + 41 77 999 00 49 எனும் இலக்கத்திற்கு அழைப்பின்( missed call) மூலம் அல்லது குறுஞ்செய்தி (SMS)மூலம் எமது whatsapp குழுமத்தில் சேர்ந்துகொள்ளலாம்.