பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீண்டெழுகிறது !
இலங்கையில் அன்மைக்காலமாக பொருளாதார வீழ்ச்சியினாலும், மக்கள் போராட்டங்களினாலும், குழப்பமுற்றிருந்த இலங்கை அரசியற் களம், சுமுக நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது.
பாராணுமன்றத்தில் றம்புக்கணை விவகாரம் - திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம் !
றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் பலியரிகயதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை மக்களை எச்சரிக்கும் வைத்தியர்கள்
நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை கண்டித்து வீதியை மறித்து போராட்டம்
இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை
இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஜனாதிபதியே பொறுப்பு !
இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மதிப்பளிப்பதாக தெரியவில்லையென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.